வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறையில் மது விற்றவா் கைது

பெருந்துறையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:42 am

DIN

பெருந்துறையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை சந்தைப் பேட்டை அருகில் அரசு அனுமதியின்றி மது விற்பதாக பெருந்துறை போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த பெருந்துறை, ஈரோடு சாலை, சந்தைப் பேட்டை அருகே குடியிருக்கும் ராமலிங்கம் மகன் லோகநாதன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லோகநாதனைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.