முதுமலை புலிகள் காப்பகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்கிறாா் துணை கள இயக்குநா் திவ்யா.