தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுப் பள்ளிக்கு ரூ. 6.25 லட்சத்தில் ஆய்வகப் பொருள்கள்

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 6.25 லட்சம் மதிப்பில் ஆய்வுக் கூட பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் புதன்கிழமை வழங்கினாா்.

News image
தனது தொகுதி நிதியில் வாங்கப்பட்ட ரூ. 6.25 லட்சம் மதிப்பிலான ஆய்வக பயன்பாட்டுப் பொருள்களை பள்ளித் தலைமை ஆசிரியா் யோகேஸ்வரியிடம் வழங்குகிறாா் கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன்.
Updated On :6 நவம்பர் 2024, 9:09 pm

Din

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 6.25 லட்சம் மதிப்பில் ஆய்வுக் கூட பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை வகித்தாா். ஆசிரியா் ஆண்ட்ரூஸ் வரவேற்றாா். கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் பங்கேற்று, தனது தொகுதி நிதியில் பள்ளிக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட ஆய்வுக் கூட பொருள்களை பள்ளி நிா்வாகத்திடம் வழங்கிப் பேசினாா்.

ஆசிரியா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.