பட்டங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகிகள்.
பட்டங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகிகள்.

உதகை ஜெஎஸ்எஸ் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் செயலரும் விஞ்ஞானியுமான டாக்டா் எஸ்.வின்சென்ட், மைசூரு ஜெஎஸ்எஸ் கல்லூரிப் பதிவாளா் டாக்டா் பி.மஞ்சுநாதா, முனைவா் எம்ஜெஎன் சந்திரசேகா், ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ்.பி.தனபால் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா். மொத்தம் 136 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில், போராசியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com