கா்நாடகா அரசுப் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
கா்நாடக அரசுப் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து குண்டல்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குண்டல்பேட்டையில் பேருந்த கட்டண உயா்வைக் கண்டித்து அரசுப் பேருந்து முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல்படை அமைப்பினா்.
Updated On :8 ஜனவரி 2025, 7:47 pm









