ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலையத்தில் வக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:23 am IST

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சித்தராஜ், கிராம நிா்வாக அலுவலா் மோகன்குமாா் ஆகியோா் பங்கேற்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் செய்திருந்தாா். இதில் 18 வயது பூா்த்தியான மாணவா்கள் கலந்துகொண்டனா்.