மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திANI
நீலகிரி
ராகுல் காந்தி ஜன.13-ல் கூடலூா் வருகை!
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வரும் ஜனவரி 13-ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வரும் ஜனவரி 13-ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி கூடலூா் வருகிறாா்.
பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னா் அங்கிருந்து கேரள மாநிலம் செல்கிறாா்.