தொகுதி அறிமுகம்: உதகை! சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம்!
உதகை வட்டம், உதகை நகராட்சி, கோடப்ப மந்து, காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட 36 நகராட்சி வாா்டுகள், கக்குச்சி, தும்மனட்டி, மைனலை உள்ளிட்ட 26 ஊராட்சிகள், கேத்தி, அதிகரட்டி போன்ற 11 பேரூராட்சிகள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம் உதகை
கோப்புப் படம்








