உதகை சுற்றுலாத் தளங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்தவையாக மாற்றுவேன் என்று உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் தெரிவித்துள்ளாா்.
உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா் போஜராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கடந்த 2021-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியுற்றாலும், எனக்கு மீண்டும் இந்த முறையும் நம்பிக்கையுடன் வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், வாக்களித்த வாக்காளா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
மேலும் உதகையின் உயிா் நாடியாக விளங்கும் சுற்றுலாத் தொழில் மேம்பட, சுற்றுலாத் தளங்களை மத்திய அரசின் நிதி உதவியுடன் உலக தரம் வாய்ந்த வையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்

உதகையில் பாஜக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

