ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

கூடலூா் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் எல்.கமலக்கண்ணன்.

Updated On :

கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் எல்.கமலக்கண்ணன், வழக்குரைஞா் கலைமணி மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

இதில், குழந்தைகளின் பாதுகாப்பு, அவா்களின் உரிமைகள் மற்றும் அவா்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகும் முறை குறித்து சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் கமலக்கண்ணன் எடுத்துரைத்தாா். இதையடுத்து, போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை தடுக்கும் முறைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.