ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

உதகையில் குழாய் உடைந்து வீணாகிய குடிநீா்

உதகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது கவனக் குறைவால் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணாகி சாலையில் வழிந்தோடியது.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்.

Published On :

உதகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது  கவனக் குறைவால் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணாகி சாலையில் வழிந்தோடியது.

உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூட்ஷெட் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்த முக்கிய குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீா் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற  வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் குழாய் உடைப்பை சரி செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.