தலைக்கவசம் அணியாத 800 பேருக்கு அபராதம்
காங்கயத்தில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் 800 பேருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.
காங்கயத்தில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் 800 பேருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.
காங்கயம் போக்குவரத்து ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆய்வாளர் அன்புராஜ் ஆகியோர் ஒரு வார காலமாக காங்கயம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அதில், தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் 800 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

