
பேருந்து மோதி மூதாட்டி சாவு
அவிநாசி அருகே சேவூரில் தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி அருகே சேவூரில் தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சேவூர்- புளியம்பட்டி சாலையில், சந்தைப்பாளையம் பிரிவு அருகே மூதாட்டி சாலையைக் கடக்க முன்றுள்ளார். அப்போது, புளியம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைநத அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு வந்த சேவூர் போலீஸார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





