சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

உயர் மின் அழுத்தம்: தொலைக் காட்சி பெட்டிகள் சேதம்

தாராபுரம் அருகே உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.

Updated On :

தாராபுரம் அருகே உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட ராமமூர்த்தி நகரில் வெள்ளிக்கிழமை காலை மின் தடை ஏற்பட்டது. அதன் பின்னர், சிறிது நேரத்தில் வீடுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து உயர் அழுத்த மின்சாரத்தினால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் வெடித்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பின் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.