வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கிருஷ்ணர் கோயில்  கும்பாபிஷேகம்

பல்லடம் புளூபேர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:53 am

DIN

பல்லடம் புளூபேர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மகா சுதர்ஸன ஹோமம்,  விஷ்வச்சேனர் ஆராதனை,  யாக வேள்வி, சுப்ரபாத சேவை, மகா கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
புத்தரச்சல் தேவி,பூதேவி ஸமேத சீனிவாசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் அஜய் பிரசன்ன சுவாமி இதை நடத்தி வைத்தார்.  கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்களை பள்ளித் தாளாளர் ராமசாமி, முதல்வர் ஹேமலதா ஆகியோர் வரவேற்றனர். பள்ளி குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.