47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உடுமலையில் நினைவேந்தல் கூட்டம்

மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு நினைவேந்தல் கூட் டம் உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:18 am

DIN

மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு நினைவேந்தல் கூட் டம் உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
உடுமலை தளி சாலையில் உள்ள முதல் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நூலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் க. லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் ந.அபிராமசுநதரி முன்னிலை வகித்தார்.  இதில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எழுத்தாளர்கள் சுபாஷ் கிருஷ்ணசாமி, சிவசக்தி ராமசாமி, தோழன் ராஜா ஆகியோர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு நினைவேந்தல் உரையாற்றினர். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் கே.விஜயகுமார், எஸ்.சண்முக சுந்தரம், என்.சம்பத்குமார், பி.வேலாயுதம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், கலை இலக்கிய அமைப்புக்களின் நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். அப்துல் கலாம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.