யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் சாதனை

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் காங்கயத்தை அடுத்துள்ள காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:09 am

DIN

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் காங்கயத்தை அடுத்துள்ள காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது.
இதில்,  காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை விவேகானந்தா அகாதெமி பள்ளி நிர்வாகிகள் ராமச்சந்திரன்,  சுப்பிரமணியம்,  ராஜன்,  பள்ளி முதல்வர் பத்மநாபன், கராத்தே ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.