தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சர்வதேச பேரிடர் குறைப்பு: தின விழிப்புணர்வுப் பேரணி

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:19 am

DIN

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நத்தக்காடையூரில் செயல்பட்டு வரும் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை கல்லூரியின் முதல்வர் பி.கோவிந்தசாமி,  காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தத்தில் துவங்கிய பேரணி,   ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கை பேரழிவு குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியில்  பங்கேற்றனர். கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.