பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

எலும்பு மூட்டு தினம்

உடுமலை இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் மாவட்ட எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக எலும்பு மூட்டு தினம் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது.

Updated On :

உடுமலை இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் மாவட்ட எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக எலும்பு மூட்டு தினம் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பொதுமக்களுக்கு எலும்பு மூட்டுப் பரிசோதனை, எலும்பு அடர்த்திப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. 
எலும்பு மூட்டு மருத்துவர்கள் சுந்தரராஜன், பிரிஜேஷ் செட்டி, பரமசிவம் ஆகியோர் பரிசோதனைகளைச் செய்தனர்.  இந்திய மருத்துவ சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.