பல்லடம் பகுதி மின் நுகர்வோர்களுக்கான குறைகேட்பு முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்ததாவது:
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து நிவர்த்தி காணலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: குற்றப்பத்திரிகை நகல் கோரி சிபிசிஐடி-யிடம் பெற்றோா் மனு

மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழப்பு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 8.5 பவுன் நகைகள், பணம் திருட்டு

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்: ஆட்சியரிடம் 849 மனுக்கள் அளிப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


