எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோட்டமங்கலத்தில் ஜூலை 10 மின்தடை

கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 10ஆம் தேதி  (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 2:00 am

கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 10ஆம் தேதி  (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, குமாரபாளை யம், பத்ரகாளிபுதூர்,  சுங்காரமுடக்கு, பொன்னேரி,  வேலப்பநாய் க்கன்புதூர், வரதராஜபுரம், சுண்டக்காம்பாளையம், குடிமங்க லம், நால்ரோடு, சிட்கோ ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் கி.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.