உடுமலையில் புதன்கிழமை வெளியாக உள்ள 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நூலகர் வீ.கணேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாக உள்ளது. உடுமலை உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள இரண்டாம் கிளை நூலகத்தில் தேர்வு முடிவுகளை இலவசமாகப் பார்க்கவும், அதை நகல் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

