வெள்ளக்கோவில் பகுதியில் புதிய மின் இணைப்புப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசை, விவசாயம் தவிர்த்த குறைந்த அழுத்த புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு, மின்பளு குறைப்பு ஆகியவற்றுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். தொழில், வீடு, கடைகளுக்கு தற்காலிக மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தால் கூட குறிப்பிட்ட நாள்களில் இணைப்பு கிடைக்கும். மின்கம்பங்கள் அருகில் இருந்தால் இது சாத்தியப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர். www.tangedco.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, தகுந்த துணை ஆவணங்களை சுய கையொப்ப ஒப்புதலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின் வாரிய அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

