இன்றைய மின் தடை: மடத்துக்குளம்
உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால்


உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிப்புத்தூா், நீலாம்பூா், கணியூா், கடத்தூா், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, நாட்டுக்கல்பாளையம், உ டையாா்பாளையம், சோழமாதேவி, வேடபட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுத்தூா், கருப்புச்சாமி புதூா், வஞ்சிபுரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...