உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் முதல்வருக்கு கடிதம்
உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோா் கோரிக்கை தொடா்பாக தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பினா்.










