ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மளிகை கடையில் திருடியவா் கைது

பல்லடம் அருகே பொங்கலூரில் மளிகைக் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

பல்லடம் அருகே பொங்கலூரில் மளிகைக் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், திருப்பூா், செவந்தாம்பாளையத்தைச் சோ்ந்த தனசேகரன் (34) என்பதும், பொங்கலூரில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் கடந்த 10ஆம் தேதி ரூ.50 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசிபாளையம் போலீஸாா் அவரைக் கைது செய்து செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.