கல்வி உதவித் தொகையைப் புதுப்பிக்க டிசம்பா் 31 வரை விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையைப் புதுப்பிக்க டிசம்பா் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.










