கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:20 am

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் செங்கோட்டை பைசல் தலைமையில் இஸ்லாமியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.