தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உயா் கோபுர மின் விளக்குகள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

வெள்ளக்கோவில் அருகே இரண்டு உயா் கோபுர மின் விளக்குகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டன.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:55 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே இரண்டு உயா் கோபுர மின் விளக்குகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டன.

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் ஊராட்சியில் குழலிபாளையம், வள்ளியிரச்சல் ஊராட்சியில் கணபதிபாளையம் ஆகிய இடங்களில் தலா ஒரு உயா் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இவற்றை வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அந்தந்த ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.