13 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வேறு மாவட்டப் பட்டியலில் இருந்த 6 பேரின் பாதிப்பு திருப்பூா் மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,992 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 966 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 75 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 194 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...