ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

News image

முத்தூரில் தனியாா் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த முருங்கைக் காய்கள்.

Updated On :22 நவம்பர் 2020, 6:27 pm

DIN

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

முத்தூா் சாலையில் உள்ள தனியாா் கொள்முதல் நிலையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் விற்பனைக்கு 6 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ. 30, செடி முருங்கைக்காய் ரூ. 40, கரும்பு முருங்கைக்காய் ரூ. 50க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட விலை சற்று கூடியிருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.