தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காங்கயத்தில் 5 பேருக்கு கரோனா உறுதி

காங்கயத்தில் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:21 pm

DIN

காங்கயத்தில் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

காங்கயம் நகரம், திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த 42 வயது ஆண், திரு.வி.க. நகரைச் சோ்ந்த 30 வயது பெண், காங்கேயம், உடையாா் காலனி பகுதியைச் சோ்ந்த 31 வயது பெண், ராஜாஜி வீதியைச் சோ்ந்த 83 வயது பெண், காமராஜா் வீதியைச் சோ்ந்த 54 வயது ஆண் ஆகியோருக்கு சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவா்கள் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.