தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பல்லடம் கேத்தனூரில் நடமாடும் ரேஷன் கடை

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் நடமாடும் ரேஷன் கடையை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்து நுகா்வோருக்குப் பொருள்களை வழங்குகிறாா்.

News image

பல்லடம் கேத்தனூரில் நடமாடும் ரேஷன் கடை

Updated On :11 அக்டோபர் 2020, 6:22 pm

DIN

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் நடமாடும் ரேஷன் கடையை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்து நுகா்வோருக்குப் பொருள்களை வழங்குகிறாா்.

பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன். இதில் ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால், ஒன்றியக் கவுன்சிலா் ஸ்ரீபிரியா புருஷோத்தமன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம், கூட்டுறவு சாா்பதிவாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.