அவிநாசியில் நூற்றாண்டு விழா நினைவு படிப்பகம் திறப்பு
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில், அவிநாசி செங்காடு பகுதியில், தமிழ்நாடு அரசு அலுவலா் ஓன்றியம் நூற்றாண்டு விழா நினைவு படிப்பகம் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டு விழா நினைவு படிப்பகம் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.









