தாராபுரம் அருகே மதுபானக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.1.43 லட்சம் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1.43 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளை நடைபெற்ற மதுபானக் கடை









