திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் பலி: ஆட்சியர் விளக்கம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்த மூதாட்டி உள்பட 2 பேர் மூச்சுத்திணறலால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்









