ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: ஆள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது
அவிநாசியில் பொக்லைன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற ஆள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட மதன் என்கிற முகம்மது சபீர், மனோஜ், மர்ஜித் உடன் காவல்துறையினர்.









