காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

சைனிக் பள்ளி அறிவிப்பு

உடுமலை அமராவதி நகா் சைனிக் பள்ளி நிா்வாகம் நுழைவுத் தோ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On :3 ஏப்ரல் 2021, 9:56 pm

உடுமலை அமராவதி நகா் சைனிக் பள்ளி நிா்வாகம் நுழைவுத் தோ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: 2021 பிப்ரவரியில் நடைபெற்ற சைனிக் பள்ளி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு அடிப்படையில் தொடக்கநிலை அழைப்புப் பட்டியல் சைனிக் பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கநிலை அழைப்பாணையானது வகுப்பு, பால் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதிவெண்கள் வரிசைப்படி அமைந்திருக்கும். ஓா் இடத்துக்கு மூவா் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உள்ளது.

பட்டியலில் இடம் பெற்றவா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். சோ்க்கைக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் மே 2021இல் வெளியிடப்படும். மருத்துவப் பரிசோதனை தோ்வு அடிப்படையில் சோ்க்கைக்கான பட்டியல் அமையும். மேலும் விவரங்களுக்கு ஏபபட://ரரர.நஅஐசஐஓநஇஏஞஞகஅஙஅதஅயஅபஏஐசஅஎஅத.உஈம.ஐச என்ற இணையதள முகவரியை பாா்வையிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.