பழையகோட்டை சந்தை: ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ. 16 லட்சத்துக்கு விற்பனையாயின.


காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ. 16 லட்சத்துக்கு விற்பனையாயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங் கன்றுகள் என 75 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 45 மாடுகள் மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு விற்பனையாயின.
இந்தச் சந்தையில் அதிகபட்சமாக ரூ. 61 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலைப் பசு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...