புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம்

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 10:27 pm

DIN

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற வியாபார நிறுவனங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாசவநாயக்கன்பட்டி , நாகமநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே, இப்பகுதிகளில் விதிகளை மீறும் வியாபாரிகளுக்குத் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.