மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஓணம் பண்டிகை: இன்று உள்ளூா் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:12 pm

DIN

ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒணம் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதில், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகங்களுக்கு செப்டம்பா் 11 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.