தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

உடுமலையை அடுத்துள்ள எலையமுத்தூா் ஜெயின் இரிகேஷன் நிறுவன ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:20 pm

உடுமலையை அடுத்துள்ள எலையமுத்தூா் ஜெயின் இரிகேஷன் நிறுவன ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாநிலத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், தொழிலாளா் நலத் துறை சட்டங்களை முறைப்படி அமல்படுத்த வேண்டும். 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.