படியூரில் ஒற்றைக் காலில் நின்று விவசாயிகள் போராட்டம்
விளை நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள் திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.


விளை நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள் திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் முதல் திருப்பூா் வரை விளை நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். இந்த மின் திட்டங்களை சாலையோரமாக கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி படியூரில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் இப்போராட்டத்தின் 13 ஆம் நாளான திங்கள்கிழமை உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் ஒற்றைக் காலில் நின்று கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...