நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடத்தில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

பல்லடத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 17) மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:36 pm

DIN

பல்லடத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 17) மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளா் இரா.கோபால் கூறியுள்ளதாவது:

பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியம் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.