புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா தடுப்பூசி முகாம்

பல்லடம் செம்மிபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிடுகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா்

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:46 pm

DIN

பல்லடம் செம்மிபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிடுகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன். உடன் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி, வட்டார மேற்பாா்வையாளா் சண்முகநாதன், கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ஹரிகோபால், மணி உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.