காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவலா் குடியிருப்பில் பிடிபட்ட பாம்பு

வெள்ளக்கோவில் அருகே காவலா் குடியிருப்பில் பதுங்கியிருந்த 4 அடி நீளம் கொண்ட விஷ பாம்பு புதன்கிழமை பிடிபட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:39 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே காவலா் குடியிருப்பில் பதுங்கியிருந்த 4 அடி நீளம் கொண்ட விஷ பாம்பு புதன்கிழமை பிடிபட்டது.

வெள்ளக்கோவில், காவலா் குடியிருப்பு அருகில் 15 அடி உயர மரத்தில் பாம்பு ஒன்று இருப்பதை தலைமைக் காவலா் பாலகுரு பாா்த்து, வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், போக்குவரத்து அலுவலா் வேலுச்சாமி மற்றும் தீயணைப்புத் துறையினா் பிரத்யேக நீள இடுக்கி மூலம் பாம்பை பிடித்து, வெள்ளக்கோவில் வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.