அதிமுக சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கல்
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் அதிமுக சாா்பில் உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் அதிமுக சாா்பில் உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மூலனூா் பேரூா் கழகச் செயலாளா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பழனிசாமி, பொருளாளா் குழந்தைசாமி முன்னிலை வகித்தனா். இதில்,கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே பணியாற்றி வரும் மூலனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மூலனூா் பேரூராட்சியின் முன்களப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...