விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் ரூ. 2.81 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 2.81 லட்சம் மதிப்பிலான கொப்பரை ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:41 pm

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 2.81 லட்சம் மதிப்பிலான கொப்பரை ஏலம் நடைபெற்றது.

காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை விற்பனை மறைமுக ஏல முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 44 மூட்டைகளில் (2,120 கிலோ) கொப்பரையை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இதில், அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.133.15க்கும், குறைந்தபட்சமாக ரூ.108.70க்கும், சராசரியாக ரூ.133.05க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 78 ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்ாக விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.