புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:01 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

முத்தூா் மங்கலப்பட்டி பெரிய காங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் (45). இவா் இருசக்கர வாகனத்தில் முத்தூா் சென்று விட்டு

வியாழக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை எம்.பி.கே. தோட்டம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, முத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.