விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசுப் பள்ளியில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு

காங்கயம் அருகே, அரசுப் பள்ளியில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:00 pm

DIN

காங்கயம் அருகே, அரசுப் பள்ளியில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காங்கயம் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பள்ளி வளாகங்களில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.